சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்தற்காக தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்ட கராத்தே வீரர் ஹுசைனிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: அன்னை தெரசாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த மோகன் பாகவத்துக்குச் சிகிச்சை அளிக்க வேண்டுமென நடிகை குஷ்பு காட்டமாக விமர்சித்துள்ளார்.

சென்னை: ஆவின் பாலில் கலப்படம் செய்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த வைத்தியநாதனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பன்றிக்காய்சலுக்கு இடும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை: மீத்தேன் திட்டம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கரூர் : கல்லூரி ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்: கரூ அருகேயுள்ள தோகை மலையில் கருவேல மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.சி .சக்தி காலமானார் அவருக்கு வயது 76.

சென்னை : தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஷ்பு அமைச்சராக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கோவை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் பொள்ளாச்சியில் உள்ள சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!