தேனி: குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணி மேற்கொண்டிருந்த தமிழக இளைஞர் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடவுள்ளார்.

மதுரை: மக்கா விபத்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட பா.ஜ.க.நிர்வாகி வேல்முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளமைக்கு பா.ஜ.க தேசிய செயளாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையில் பா.ம.க தெரிவித்துள்ளது.

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் வலையில், மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை கத்தாலை மீன்கள் நேற்று 300 கிலோ கிடைத்தது. இம்மீன்கள் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது.

காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், மைனர் பெண்ணை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி: கேரளாவிலிருந்து தமிழகம் வந்த அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்த பெண் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி: புற்று நோய் பாதிக்கப்பட்டு மகன் இறந்த முதலாவது ஆண்டின் அதே தினத்தில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட காலத்தில் இருந்து கொண்டு இன்னமும் கடிதம் எழுதினோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல என்று தமிழ்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: இன்னும் இரண்டு மாதத்தில் நல்ல சேதி சொல்வேன் என்று அழகிரி தெரிவித்துள்ள தகவலால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.

சென்னை: இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக சர்வ தேச விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா இன்றுதான் கூறியிருக்கிறார் நான் அன்றே கூறிவிட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...