புலியூர்: தமிழ் சமூகத்தின் உரிமைகளை வென்றடுக்க இறுதி வரை போராடுவதுதான் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் லட்சியம் என அதன் நிறுவனத்தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.

திருச்சி: தேமுதிக தலைவர் விஜய்காந்த் மீண்டும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவேண்டும் என்று திருச்சி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை: விஜய்காந்தின் செயலால் எங்களை தனிமைப் படுத்த முடியாது என்று பா.ம.க எம்பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மலேசியா: ஹமாஸ் ராணுவம் மலேசியா பல்கலைக்கங்களில் பயிலும் பாலஸ்தின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது என்ற இஸ்ரேல் நாட்டில் ஷின் பெட் சுமத்திய குற்றசாட்டை மலேசியா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னை ஆந்திரா வங்கி ஏ.டி.எம். மெஷின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்:  மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி சென்னை சில்க்ஸ் சார்பில் நடைபெற்ற இரத்ததானத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.

மதுரை: அரியதொரு அறிவியல் கண்டுபிடிப்புக்காக ஜப்பான் செல்லும் இந்திய மாணவர் அணியில் இடம் பிடித்துள்ளார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரைச் சேர்ந்த அபூபக்கர் சித்தீக் என்ற மாணவர்.

சென்னை: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஓட்டலுக்குள் பேருந்து ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!