காரைக்கால்: இளைஞர்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க பழகவேண்டும். அப்போதுதான் நாமும், நம்மைச்சேர்ந்த சமூகமும் சிறந்து விளங்கும் என காரைக்காலில் நடைபெற்ற நேரு யுவகேந்திரா நிகழ்ச்சியில் ஆட்சியர் வல்லவன் அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்கால்: காரைக்காலில் நேற்று புதுச்சேரியின் 61-வது விடுதலை நாள் விழா இரண்டாம் ஆண்டாக சிறப்பாக நடந்தது.

திருவண்ணாமலை(02 நவ. 2015): சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரைக் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து சாத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: பள்ளி குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து பாடம் நடத்திய கூலிங் கிளாஸ் போட்டு போக்குவரத்து துறை காவல் ஆய்வாளரின் செயல் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

திருவண்ணாமலை(02 நவ. 2015): மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்த முனைந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர்மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைப் புகைப்படம் எடுக்க முனைந்த பத்திரிகையாளர்களின் மொபைல் மற்றும் கேமராக்களைக் காவல்துறையினர் பறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்: சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாமரை குளத்தின் தடுப்புச் சுவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்படும் முன்னரே இடிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி(02 நவ. 2015): "ஜெயலலிதா சிறை செல்வது உறுதி. எனவே தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும்" என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளது அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: குடிநீர் மற்றும் சுகாதார வசதி கேட்டு நரிகுறவர் மக்கள் முற்றுகையிடப்போவதை அறிந்த மக்களவை துணைசபாநாயகரும் மாஜி அமைச்சரும் மாற்று வழியில் தப்பிச் சென்றது மக்களிடையே கேலியாக பேசப்படுகிறது.

சென்னை(02 நவ. 2015): "ம.க.இ.க பாடகர் கோவன் மீதான பொய் வழக்கைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு தொடரும் அடக்குமுறையைக் கைவிட வேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கரூர்: "அரசுப்பள்ளியில் கல்வித்தரம் பின் தங்கியுள்ளது. அரசாங்கமே எல்லா செலவு செய்தும் ஏன் இந்த நிலை என தெரியவில்லை. இந்த அரசுப்பள்ளிகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை" என மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை மனம் குமுறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...