கரூர்:  நாளை (வியாழன், 07-05-2015) காலை +2 தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

கரூர்:  கரூரில் நாளை முதல் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்; தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி எழுதிய கடிதத்திற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.

கோவை: 2 ஜி அலைக்கற்றை வழக்கில் கருணாநிதி குடும்பத்தினர், மாறன் மற்றும் சிதம்பரம் ஆகியோர் சிறை செல்வது உறுதி என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: வணிகர்களின் இன்னல்களை தமிழக அரசு அனுசரணையோடு தீர்வு காண வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்காடு: மழையின் காரணமாக சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் பூத்துக்குலுங்கும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது.

கோவை: கோவை அருகே கேரள மாவோயிஸ்டு தலைவர் உட்பட ஐந்து பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட யாகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று பா.ஜ.க.மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு அதிகாரிகளின் நெருக்கடியால் அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!