புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு: திமுகவுடன் சுமூக உறவு தொடர்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை: காவல்நிலையங்களில் படப்பிடிப்புக் கருவி பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 1-ந்தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை: மதுக்கடைகளை மூடாமல் ஏட்டிக்குப் போட்டியாக சகல வசதிகளுடன் கூடிய எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: ஆம்னி பேருந்து ஒன்று மினி சரக்குந்து (டாடா ஏஸ்) மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர்.

கரூர் : அரசுப்பள்ளிகள் சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சுமார் 180 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.

சிவகங்கை : "தமிழக பெண்களின் தாலி அறுக்கும் போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக போராட்டம் ஆரம்பியுங்கள்" என பாட்டாளி மக்கள் கட்சிக்கு எழுத்தாளர் தமிழ்செல்வி கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...