மதுரை: காவல்துறையினர் என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்

சென்னை: பிரபல பத்திரிகையாளர் 'சோ'வின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: ஜெயந்தி நடராஜன் காங்கிரஸிலிருந்து விலகியதால் மகிழ்ச்சியே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மகாத்மா காந்திக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : காங்கிரஸ் கட்சியில் தம்மை ஓரங்கட்டுவதாக புகார் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், கட்சியிலிருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை : குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அரசுத்துறை வாகனங்களில் இரட்டை மோசடி நடைபெற்றுள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நாகர்கோவில்: பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியருக்கான திரைப்பட விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தங்களுடைய ஆதரவு இல்லை என மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!