சென்னை (08 அக .2015): மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை(08 அக். 15): ஸ்டாலின் மீ்து கொண்ட காழ்ப்புணர்வாலேயே அவரை விமர்சனம் செய்கின்றனர் என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலூர்(07 அக். 15): வேலூர் மாவட்டம்  பாலாற்று பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயெ பலியாகினர்.

மதுரை(07 அக். 15): மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் எதிரே மோட்டார்  சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலியாகினர். இச்சம்பவத்தையடுத்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை(07 அக். 2015): ம.தி.மு.கவிலிருந்து இமயம் ஜெபராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை (07 அக். 2015): அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் அமைச்சர் மோகனின் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

சென்னை(07 அக். 2015): பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஆசிரியர், மாணவர்கள் நலனில் அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று த.மா.க.தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கரூர்(அக். 7, 15): டெங்கு காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் வீடு, வீடாக ஏறி இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் மாவட்ட ஆட்சி தலைவரின் செயல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை(7 அக்.2015): டெங்கு காய்ச்சலால் தனது இரண்டு வயது குழந்தையை பறிக் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

சென்னை : மனித நேய மக்கள் கட்சியில் பிளவை உருவாக்கச் சிலர் சதி செய்வதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான பேரா. ஜவாஹிருல்லாஹ் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...