சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த நடிகர் ரஜினி காந்த், கருணாநிதியுடன் சந்தித்து உரையாடினார்.

சென்னை: "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு அச்சமில்லை" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: "ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது" என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

காரைக்கால்: காரைக்காலில் உள்ள 'ஸ்கேன்’ மையங்கள் ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டதால் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வுக்குழு மையத்திற்கு சீல் வைத்தது.

திருச்சி: கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரக் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்ததில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். கார் கிணற்றினுள் கிடக்கும் காட்சி காண்போரை உலுக்கியது!

காரைக்கால்: நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை 8 மணியளவில் காரைக்கால் வந்து சேர்ந்தது.

சென்னை: நாகப்பட்டினம் அருகே நிறுவப்பட்டிருந்த பிரபாகரன் சிலையை அகற்றப்பட்டமைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆர்.கே.நகர் வேட்பு மனு தாக்கலில் ஜெயலலிதாவின் சொத்துக்கணக்கை வெளியிட்டிருப்பதற்கு, "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை : விடுதலைப்புலிகளின் தளபதியான எழிலனை சரணடையுமாறு தான் கூறவில்லை என கனிமொழி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரூர்: கரூர் அருகே குருவி பிடிக்க சென்ற 3ஆம் வகுப்பு மாணவன் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...