சுவாமிமலை (30 அக் 2019): சுஜித் விவகாரத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சேலம் (29 அக் 2019): சேலத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட மோதலில் அபூபக்கர் என்பவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (29 அக் 2019): மணப்பாறை சிறுவன் சுஜித் மரணம் தமிழக அரசை உசுப்பி விட்டுள்ளது.

சென்னை (29 அக் 2019): ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வருகைபுரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (29 அக் 2019): குழந்தை சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது.

கோவை (29 அக் 2019): கோவையில் நான்கு வயது சிறுமி காணாமல் போய் 24 நாட்கள் ஆகிய நிலையில் போலீஸ் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருச்சி (29 அக் 2019): திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, ஐந்து நாட்களுக்கு முன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை சுஜித் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி (29 அக் 2019): சிறுவன் சுஜித் உயிரிழந்ததாக வருவாய் கோட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி(28 அக் 2019): பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழ்ந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

புதுடெல்லி (28 அக் 2019): குழந்தை சுஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...