புதுடெல்லி: மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கரூர்:  கரூர் மாவட்டத்தில் மிளகாய் அறுவடையில் தற்போது விவசாயிகள் களமிறங்கியுள்ளனர்.

ஓசூர்: வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பாக ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால்: கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து சிறை வைக்கப்பட்ட காரைக்கால் மற்றும் நாகை மீனவர்கள் 86 பேரில்,

சென்னை: சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி அதிமுக அலுவலகம் அருகில் மீண்டும் ஜெயலலிதா பேனர்களை அகற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாகப்பட்டினம்: வேதாரண்யம் நீதிமன்ற பெண் நீதிபதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காரைக்கால்:  மத்திய அரசு உத்தரவின் பேரில், காரைக்காலில் நேற்று காலை துவங்கிய ஆப்ரேஷன் ஹம்லாவில், கடலோர கிராமங்களில் நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் ஆயுதங்களுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை: தேர்வினை சந்திக்க அச்சப்பட்டு சென்னையில் மாணவி தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...