விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் எம்.பி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி; திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தாற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பிரபல மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ வின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகை: மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை : தயாநிதி மாறன் வீட்டிற்கு அதிக தொலைபேசி இணைப்புகளை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சன் டிவி ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு பின்புலமாக ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக தயாநிதிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை:ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

சென்னை: சன் டிவி ஊழியர்கள் மற்றும் தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

சென்னை - ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக விற்கு ஆதரவளிப்பதாக சிவசேனா அறிவித்துள்ளது.

சென்னை: மதுபோதையில் கார் ஓட்டிய வழக்கறிஞருக்கு சரமாரி அடிகொடுத்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...