சென்னை : வரும் 27ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது.

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் சிறுநீர் தொற்றுநோயால் அவதியுறுவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்லார்.

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியையே சந்திக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை: ட்விட்டர் ட்ரெண்டில் நேற்று மட்டும் முதலாமிடம் பெற்றுத் தந்தமைக்காக மக்களுக்கு திமுக தலைவர் கருணாநித் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் மாகி உட்பட நான்கு நூடுல்ஸ்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:  ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை முதல் நாளான நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

கோவை : தம் மனைவியுடன் தகாத முறையில் உறவு வைத்துக்கொண்டிருந்தவரின் முதிய வயது தந்தையை கல்லால் அடுத்து படுகொலை செய்தவரைக் கோவை காவல்துறை தேடி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...