திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

சென்னை : காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து கேள்வி கேட்க வாசன் யார் என இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை : கோவையில் காதலர் தினத்தன்று தலித் ஆண்களுக்கு பிராமணப் பெண்களை, பெண் கேட்டும் போராட்டம் பாஜக அலுவலகம் முன் நடைபெற்றது.

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறைப் பகுதியில் கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னை: சென்னையில் காதலர் தினத்துக்கு இந்து அமைப்பினர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை: "இறந்தவருக்கு உயிர் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு கொடுக்கப்படும்" என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை: 2016ல் ஆட்சி அமைக்கும் போது பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் ஆம் ஆத்மி சாதிக்க வாய்ப்பில்லை என்று கூடங்குளம் அனுமின் நிலைய எதிப்பு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீரங்கம் : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதானதன் காரணமாக ஶ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

புதுடெல்லி : பாமகவின் தலைமையின் கீழ் பாஜக வர வேண்டுமென பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...