ஶ்ரீரங்கம்: முத்தரசநல்லூர் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை : ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக சாதனை படைக்குமென தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேர்தலை நேரடியாக ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை; சமூக வலைதளங்களில் விஜய்காந்த் தரக்குறைவாக விமர்சனம் செய்யப்படுவதாக தேமுதிக சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை : சிறுமியை கடத்தி துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபத்திய சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி:ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக இருந்த கோட்டாட்சியர் மனோகரன் திடீரென மாற்றப்படுள்ளார்.

சென்னை: டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி அரசுக்கு எட்டே மாத்தத்தில் மக்கள் கொடுத்துள்ள மரண அடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை: டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை : மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யும் மருந்து கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...