சென்னை : மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யும் மருந்து கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேலூர்: ராணிபேட்டையில் விபத்து ஏற்பட்ட தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு நிகழ்வில், நாளைய தலைமுறையை புத்தக வாசிப்பின் வழியே உருவாக்குகிற நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள் என்று வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடேசன் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் 'ரிமோட் கண்ட்ரோல்' ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜய்காந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் வராமல் விஜய்காந்த் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

சென்னை : பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து ரவிச்சந்திரன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதுச்சேரி: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசிக்குப் பதிலாக மாதம் ரூ300 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்

சென்னை : சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான பாதை முழுமை அடைந்து எந்நேரமும் சேவை தொடங்கும் என்ற நிலையில், இன்னும் தொடக்கவிழா காணவில்லை.

சென்னை: முன்னாள் தமிழக அமைச்சர் கே.பி.பி. சாமியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...