நீலகிரி: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது.

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருப்பவர் ஆர்.சி.பால் கனகராஜ்.

பெருந்துறை புதிய பஸ்நிலையம் அருகில் சோழீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி. பாலு கே.கே.சி. டிரான்ஸ்போர்ட்டு என்ற அலுவலகத்தை நடத்தி வருகிறார்.

சென்னை: தான் சட்டசபைக்குச் செல்லாதது ஏன்? என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

கரூர்: போக்குவரத்து துறை அமைச்சரின் தொகுதியான கரூரில் தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் காப்பாற்றியதால் ஏராளமான பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சென்னை: "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 5,000 வாக்குகள் கிடைத்தது என்பது சாதாரண விஷயம் இல்லை" என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வெங்கம்பூர் பேருராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு முகாம் பேருராட்சி தலைவர் சூர்யா சிவக்குமார் தலைமையில் நடத்தப்பட்டது.

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா குறித்து வெளியான வதந்திக்கு அவரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க டெபாஸிட் இழக்கக் காரணம் தேமுதிகதான் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான தாதா அப்பு புற்றுநோய் பாதித்து உயிரிழந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...