சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை யாரும் மதிப்பதில்லை என்ற கருணாநிதியின் கருத்துக்கு முதல்வர் பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.

சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மார்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

சென்னை: "தமிழக சிறைகளிலுள்ள இலங்கை அகதிகளை அரசு விடுதலை செய்ய வேண்டும்" என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

மதுரை: தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஶ்ரீபிரியா ரெங்கராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

விழுப்புரம்: 9 ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்தது தொடர்பாக 10 ஆம் வகுப்பு மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது.

சென்னை: டேங்கர் லாரிகளுக்கான வாடகைத்தொகையை கூடுதலாக தரக்கோரி அதன் உரிமையாளர்கள் கடந்த 30-ஆம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர்: தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலியாக, அந்த மாவட்டத்திலுள்ள 86 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு மின்சார வாரிய அதிகாரிகளால் நேற்று துண்டிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி: "நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக இணைந்து போராடுவது குறித்து, கேரள முதல்வரை வரும் 7-ஆம் தேதி சந்தித்து பேசவுள்ளதாக" ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...