சென்னை: 2016ல் ஆட்சி அமைக்கும் போது பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் ஆம் ஆத்மி சாதிக்க வாய்ப்பில்லை என்று கூடங்குளம் அனுமின் நிலைய எதிப்பு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீரங்கம் : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதானதன் காரணமாக ஶ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

புதுடெல்லி : பாமகவின் தலைமையின் கீழ் பாஜக வர வேண்டுமென பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீரங்கம்: முத்தரசநல்லூர் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை : ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக சாதனை படைக்குமென தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேர்தலை நேரடியாக ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை; சமூக வலைதளங்களில் விஜய்காந்த் தரக்குறைவாக விமர்சனம் செய்யப்படுவதாக தேமுதிக சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை : சிறுமியை கடத்தி துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபத்திய சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...