சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடவுள்ளது.

சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

கோயம்புத்தூர்: நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸின் தரம் குறித்து சமீபத்தில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான 9 தேர்தல் வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை : ஐ.ஐ.டி.க்கு முன்பு ஆர்பாட்டம் நடத்தியவர்கள் மீது சென்னை மாநகரக் காவல்துறை நடத்திய தடியடி மிருகத்தனமானது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி: பிரதமர் மோடியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்: திருவாரூர் அருகே அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சார்ந்த 37 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை: நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே பள்ளிவாசலில் புகுந்து இஸ்லாமியர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜக செயலுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சென்னை: கடவுச்சீட்டு பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால்: காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை திட்டம் - 2015 துவக்க விழா நடைப்பெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...