செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பைக் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 2 கட்டிட தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழக முதல்வராக பதவியேற்றதையொட்டி கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ தம் தலைமுடியைக் காணிக்கையாக்கி மொட்டையடித்து, மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றி சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் போட்டு அசத்தியுள்ளார்.

தேனி: தேனி அருகே 5 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை: ஜெயலலிதா இன்று முதல்வராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு அம்மா உணவகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சென்னை: "பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்" என்று தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை: "வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டை விவரங்களை இணைப்பதற்கான கடைசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று(மே-24) நடைபெற உள்ளதாக" அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருக்குறளைத் திருவள்ளுவர்தான்  இயற்றினார் என்று கூறிய கல்லூரி மாணவியை கல்லூரி நீக்கியதற்கு தமிழ்நாடு புதுச்சேரி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூர்: கரூரில் மரம் விழுந்து முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  அவருடைய பேரன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர்: எதிர்பார்த்த விளைச்சலோ போதிய வருமானமோ இல்லாததால் வாழை விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

சென்னை: "தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்துங்கள்" என தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...