புதுடெல்லி (05 ஜன 2019): நியூஸ் 18 முதன்மை ஆசிரிய குணசேகரனுக்கு ஊடகவியலாளருக்கான ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப்பட்டது. அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதை வழங்கினார்.

சென்னை (04 ஜன 2019): திருவாரூர் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (04 ஜன 2019): திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் காமராஜ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (04 ஜன 2019): திமுக பொருளாளர் துரை முருகன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (03 ஜன 2018): பிறந்தது முதலே உதயநிதி ஸ்டாலின் திமுக உறுப்பினர் என்ற விண்ணப்ப மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (03 ஜன 2019): சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு கடும் சூழ்ச்சி செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை (02 ஜன 2019): பொங்கல் பரிசுடன் ரூ 1000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

தூத்துக்குடி (02 ஜன 2019): கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் பார்த்ததை அடுத்து ஆத்திரத்தில் கணவன் மனைவியை படுகொலை செய்துள்ளார்.

சென்னை (02 ஜன 2019): திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது.

சென்னை (02 ஜன 2019) சக்தி உடுமலைப் பேட்டை கவுசல்யா விவகாரத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து கீழ்க் கண்டவாறுகொளத்தூர் மணி தலைமையிலான குழு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...