மதுரை (19 ஜூலை 2019): மதுரை வேலம்மாள் பள்ளியில் கொஞ்சம் லேட்டாக வந்த மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை (18 ஜூலை 2019): தென்காசி, செங்கல்பட்டு என இரு மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது.

காஞ்சீபுரம் (18 ஜூலை 2019): காஞ்சீபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உள்பட 3 பேர் பலியாகினர்.

சென்னை (18 ஜூலை 2019): வீட்டில் ஏசி உள்ளிட்ட 10 அம்சங்களில் எது இருந்தாலும் குடும்ப அட்டை சலுகைகள் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை (18 ஜூலை 2019): ஆயுள் தண்டனை பெற்று உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.

சென்னை (16 ஜூலை 2019): புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துள்ள நிலையில் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சூர்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை (16 ஜூலை 2019): புதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை (15 ஜூலை 2019): டிடிவி தினகரன் கட்சியின் அமைப்பு செயலாளர் ஞான சேகரன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார்.

நாகை (13 ஜூலை 2019): நாகை அருகே மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட முஹம்மது ஃபைசான் என்பவரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (12 ஜூலை 2019): சென்னையில் சிறுமியைக் கடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...