விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலமரம் சாய்ந்தது – கடும் சோகத்தில் கட்சியினர்!

சென்னை(14 மே 2021): விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், முகமது யூசுப்புக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிகவினரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. அரசியல் கட்சியினர் பலர் யூசுப் மறைவுக்கு கல் தெரிவித்து வருகின்றனர்.