கமலின் அரசியல் கூட்டத்தில் பங்கேற்கும் இன்னொரு பிரபலம்!

பிப்ரவரி 21, 2018 769

மதுரை(21 பிப் 2018): நடிகர் கமலின் அரசியல் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் அவர் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்கவுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த முதல் அரசியல் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார். இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...