கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி - வைரல் வீடியோ!

மார்ச் 01, 2018

சென்னை(01 மார்ச் 2018): திமுக தலைவர் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி தற்போது முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!