மொத்தமா வந்துட்டீங்களா அப்ப நான் கெளம்புறேன்: ரஜினி!

மார்ச் 10, 2018 793

சென்னை (10 மார்ச் 2018): ரஜினியிடம் அஸ்வினி படுகொலை குறித்து  நிருபர்கள் மொத்தமாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றதை நெட்டிசன்கள் கலாய்த்திருக்கிறார்கள்.

சென்னையில் இருந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செல்லும் முன் செய்தியாளர்கள் ரஜினியிடம் மாணவி அஸ்வினி படுகொலை குறித்தும், கர்ப்பிணி உஷா போலீஸ் எட்டி உதைத்ததால் பலியானது குறித்தும் கேள்வி எழுப்பினர் .

இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்ட ரஜினி எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டார்.

இது குறித்து நெட்டிசன்கள் ரஜினியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...