18 வயதுக்கு கீழ் உள்ளோர் மோட்டார் வாகனங்கள் ஓட்ட தடை!

March 22, 2018

சென்னை (22 மார்ச் 2018): 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சைக்கிளை தவிர பிற வாகனங்களை ஓட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்த காவல்துறையின் அறிவிப்பில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சைக்கிளை மட்டுமே ஓட்ட வேண்டும் வேறு வாகனங்கள் ஓட்டினால் ரூ 1000 அபராதம் மற்றும் மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கப் பட்டும். என்று அறிவித்துள்ளது. மேலும் பிள்ளைகளுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்கும் பெற்றோரும் தண்டிக்க படுவார்கள் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Search!