புகை பிடிக்க தடை விதித்துள்ள கிராமம்!

மார்ச் 24, 2018 654

விழுப்புரம் (24 மார்ச் 2018): விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் புகைப் பிடித்தால் ஊரே கூடி கட்டி வைத்து அடிப்பார்களாம்.

விழுப்புரம் அருகே உள்ள ஏழுசெம்பொன் என்ற கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கு அதிகானோர் வசிக்கிறார்கள். அங்கு பொது இடங்கள், கோவில், தெருக்கள் என எங்கும் புகை பிடிக்க முடியாது. அவ்வாறு புகை பிடித்தால் ஊரே கூடி அவரை கட்டி வைத்து அடிப்பார்கள்.

மேலும் இதனாலேயே ஊரில் உள்ள எந்த கடைகளிலும் சிகெரட், பீடி உள்ளிட்ட புகை பிடிக்கும் வகைகளை விற்க தடை விதித்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...