மதுசூதனன் அப்பல்லோவில் அனுமதி!

March 25, 2018

சென்னை (25 மார்ச் 2018): அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தலைச்சுற்றல் மற்றும் வயிற்றுவலியால் அவதிப் பட்ட மதுசூதனன் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!