சித்திரை திருநாளை முன்னிட்டு மோடி தமிழில் வாழ்த்து!

ஏப்ரல் 14, 2018 632

புதுடெல்லி (14 ஏப் 2018): சித்திரை திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இன்று விஷு பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கும் ட்விட்டரில் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புத்தாண்டு நல்வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...