நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் நாகை தொகுதி மாணவர்கள் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏவை அணுகலாம்!

மே 04, 2018 799

நாகை (04 மே 2018): நீட் தேர்வு வெளி மாநிலங்களுக்கு செல்லும் நாகை தொகுதி மாணவர்கள் தன்னை அணுக வேண்டி தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத பொருளாதார ரீதியாக சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும். தொடர்புக்கு: 40738572,9092020923, 04365 _247788 " என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...