விஜய் டிவி ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் திடீர் மரணம்!

மே 11, 2018 1433

சென்னை (11 மே 2018): விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளரான ஹரி என்பவர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த கிங்ஸ் ஆஃப் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் முதல் சீசனில் பங்கேற்ற ஹரி என்ற டான்சர் பைக் விபத்தில் நேற்று மரணமடைந்துள்ளார்.

இதை தொகுப்பாளர் பிரியங்கா தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இளம் வயதில் ஹரியின் மரணம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...