பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெருபவர்களை விளம்பரப் படுத்த தடை!

மே 12, 2018 583

சென்னை: பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:-

"10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். " என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...