தூத்துக்குடியில் அவமானப் பட்ட ரஜினி!

மே 30, 2018 862

தூத்துக்குடி (30 மே 2018): 13 பேரை பலிகொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து தூத்துக்குடி சென்றார் ரஜினி.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அறிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறிவந்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தைப் பார்த்து யார் நீங்கள் என்று கேட்டுள்ளார்.

ஒரு சூப்பர் ஸ்டாரை பார்த்து ஒருவர் இவ்வாறுன் கேட்டது ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...