இடைத்தேர்தலில் பாஜக படு தோல்வி!

மே 31, 2018 681

புதுடெல்லி (31 மே 2018): நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

மொத்தம் 4 லோக்சபா மற்றும் 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

பாஜக பெரிதும் நம்பிய உத்தரப்பிரதேசத்தின் கைரானாவிலும் தோல்விதான் பரிசு. ஒத்திவைக்கப்பட்டு நடந்த கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கரில் தோல்வி அடைந்த சிவசேனா மறுவாக்கு எண்ணிக்கைக்கு வலியுறுத்தியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...