BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து!

ஜூன் 09, 2018 2618

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் கொல்லப் பட்டதாக தகவல்கள் ட்தெரிவிக்கின்றன. ஒரு எஞ்சின் கொண்ட கேசினா 172 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...