வளர்ச்சி யாருக்காக? கருத்துரையாடல்!

ஜூன் 22, 2018 520

சென்னை (22 ஜூன் 2018): மத சார்பற்றோர் மாமன்றம் மற்றும் NAPM தமிழ்நாடு இணைந்து நடத்தும் வளர்ச்சி யாருக்காக உரை மற்றும் கருத்து பகிர்வு கூட்டம் சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் திரு.வீரபாண்டியன் சூழலியல் போராளி மேதா பட்தா திருமிகு.அருள்தாஸ் (NAPM தமிழ்நாடு) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பத்திரிக்கையாளர் திருமிகு. கவிதா முரளிதரன் மொழிபெயர்ப்பு செய்தார். மனிதஉரிமைச்செயற்பாட்டாளர் .அ.தேவநேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...