தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது!

June 29, 2018

புதுடெல்லி (29 ஜூன் 2018): பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பாதுகாப்பான பிரசவத்திற்காக பிரதமர் மோடி பாதுகாப்பான் மகப்பேறு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக டெல்லியில் நடந்த விழாவில் விருதை டெல்லியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!