பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்!

ஜூன் 29, 2018 555

சென்னை (29 ஜூன் 2018): சன் நியூஸ் செய்தியாளர் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சன் செய்தியாளரை மிரட்டும் காவல்துறைக்கு பத்திரிக்கையாளர் சங்கங்களின் கண்டனம் வலுக்கிறது. தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...