ரெயில் சக்கரத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய போலீஸ் - வீடியோ

ஜூலை 03, 2018 584

சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ரெயிலிலிருந்து தவறி சக்கரத்தில் சிக்கிய பெண்ணை ரெயில் நிலைய பாதுகாப்பு போலீஸ் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று காப்பாற்றினர்.

உடனடியாக செயல்பட்ட போலீசை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...