முத்துப்பேட்டை தீ விபத்தில் அனைத்து சமுதாயத்தினர் ஒன்றிணைந்து உதவி - வீடியோ!

July 08, 2018

முத்துப்பேட்டையில் தர்கா அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர்.

 

 

 

 

 

Search!