மமக தலைவர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதி!

July 12, 2018

சென்னை (12 ஜூலை 2018): மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீண்ட நாட்களாக கால் முட்டு வலியால் சிரமப்பட்டு வந்த ஜவாஹிருல்லா, டாக்டர்கள் ஆலோசனைப் படி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் உள்ளதாகவும், விரைவில் கட்சிப் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!