10,11,12 ம் வகுப்பிற்கான மாநில அளவிலான காலாண்டு பொதுத்தேர்வு அறிவிப்பு!

ஜூலை 17, 2018 423

சென்னை (17 ஜூலை 2018): 10,11,12 ம் வகுப்பிற்கான மாநில அளவிலான காலாண்டு பொதுத்தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.

தேர்வுகள் செப்டம்பர் 17 முதல், 26 ம் தேதி வரை நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்குப்பின், 27.9.18 முதல், 2.10.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. மீண்டும் அக்., 3 ம் தேதி பள்ளிகள் துவங்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...