தமிழக லாரி மீது கேரளாவில் தாக்குதல் - கிளீனர் பலி!

ஜூலை 23, 2018 575

ஆலப்புழா (23 ஜூலை 2018): கேரளாவில் தமிழக லாரி மீது தக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இந்த தாக்குதலில் லாரி கிளீனர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கோவையில் இருந்து கேரளாவின் ஆழப்புழாவிற்கு காய்கறிகள் ஏற்றிக் சென்ற தமிழக லாரி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் லாரியின் க்ளீனர் முகமது பாட்ஷா பலியாகி உள்ளார்.

லாரிகள் ஸ்ட்ரைக் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...