சமூக வலைதள அறிவுரையை பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த பெண் மரணம்!

ஜூலை 26, 2018 584

திருப்பூர் (26 ஜூலை 2018): யூ டூபில் கூறியபடி வீட்டில் பிரசவம் பார்த்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூரை சேர்ந்தவர் கிருத்திகா வயது 28. இவருக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினார். இதனால் யூடூபில் கூறப் பட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றினார்.

வலியால் துடித்த கிருத்திகாவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை மட்டும் உயிர்தப்பியது, பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...