சென்னை முழுவதும் போலீசார் குவிப்பு - போக்குவரத்து மாற்றம்!

August 06, 2018

சென்னை (06 ஆக 2018): கருணாநிதி உடல் நிலை பின்னடைவு அடைந்துள்ளதை அடுத்து சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் இரவு முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் காவலர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!