LIVE: ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி!

August 06, 2018

சென்னை (06 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனையின் அடுத்த அறிக்கை இரவு 11 மணிக்கு வெளியாகிறது.

இதற்கிடையே கருணாநிதி குடும்பத்தினர் காவேரி மருத்துவ மனையில் குவிந்துள்ளனர். திமுக தொண்டர்களும் மருத்துவ மனை முன்பு குவிந்துள்ளனர்.

துரைமுருகன் முதல்வரை சந்திக்கவுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் காவேரி மருத்துவ மனை வரவுள்ளார். திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!