செவ்வாய்க் கிழமை தேசிய துக்க தினம்!

August 07, 2018

புதுடெல்லி (07ஆக 2018): கருணாநிதி மறைவை ஒட்டி நாளை தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6:10 க்கு உடல் நலக்குறைவு காரனமாக உயிரிழந்தார். இந்நிலயில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. நாளை ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!