BREAKING NEWS: மெரினாவில் நினைவிடம் அமைப்பது குறித்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன!

ஆகஸ்ட் 08, 2018 559

சென்னை (08 ஆக 2018): மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.

மெரினாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்க இடம் தர தமிழக ஆரசு மறுத்ததை அடுத்து இதனை எதிர்த்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டது. இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...